Singa Kebiyil Naan Vilunthen Lyrics
发布时间:2026-09-12 | 浏览:2
சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் – 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே – 2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே – 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் – 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே – 2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் – 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் – 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் – 2
Singa Kebiyil Naan Vilunthen Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Singa Kebiyil Naan Vilunthen
by clicking the fullscreen button in the Top left. Or you can download Singa Kebiyil Naan Vilunthen PPT
Singa Kebiyil Naan Vilunthen Song Meaning
I fell in Singa Kebi He was sitting with me I walked in burning fire He wet me like a drop of snow
Lion's kepi or furnace fire He will protect me – 2 He is my protector He alone sees me – 2 Lion's kepi or furnace fire He will protect me – 2
Even if enemies surround me Guarding the messenger armies – 2 The battle is won by the Spirit Let the ocean swallow Satan – 2
He is my protector He alone sees me – 2 Lion's kepi or furnace fire He will protect me – 2
Because the kingdom has come within me Tricks do nothing to me – 2 A miracle worker for me He will guide me wonderfully – 2
He is my protector He alone sees me – 2 Lion's kepi or furnace fire He will protect me – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Unga Anbu Migavum Periyathu
Enthan Nambikkai Neere - எந்தன் நம்பிக்கை நீரே
En Yesu Enakkaay Yaavaiyum - என் இயேசு எனக்காய் யாவையும்
Neerthanae - Oru Pothum Kai Vidaathavar
Enthan Siraiyiruppai Neer Maatruveer
Sakalamum Ummaalae Undaanathu
Kirupaiyum Saththiyamum Nirainthavarae
Naan bayapadum Naalilae
Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
Mulu Ullathal Ummai Thuthipaen
Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
Thooya Aaviya Ootrungappa
Yesu Inbamaanavar Yesu
Ungka Nesam Periyathu
Belamalithemai Puthu Vazhikalil
By continuing to browse the site, you are agreeing to our use of cookies .
Start typing to search...
We use cookies to improve your experience. By using this site, you agree to our use of cookies. Privacy Policy